#யோகா_ ஆழ்நிலை_தியானம்.
யோகா பற்றி அறிய நிறைய புத்தகங்கள் உள்ளன. ஆனால் ஆழ்நிலை #தியானம் பற்றிய செய்முறை புத்தகங்கள் மட்டுமே உள்ளன. அதன் அளவில்லாச் சிறப்பைச் சொல்லும் புக்ஸ் இல்லை.
தியானம் செய்தால் 'ஸ்ட்ரெஷ்' குறையும் 'தூக்கம்' வரும், என்று மேம்போக்காகச் சொல்வதுண்டு. அவை வெறும் 5% பயன் தான். அறிவாலும்
குணத்தாலும்
செயல்திறனாலும்
ஒருவனை/வளை சான்றோன் ஆக்கி வாழ்வாங்கு வாழவைக்கும் வல்லமை பெற்றது
குணத்தாலும்
செயல்திறனாலும்
ஒருவனை/வளை சான்றோன் ஆக்கி வாழ்வாங்கு வாழவைக்கும் வல்லமை பெற்றது
நடிகர் ரஜினி அவர்களை, ஜப்பான் பத்திரிக்கை ஒன்று பேட்டி எடுத்தது.
அதில்
"நீங்கள் கருப்பு நிறம். ஒரு கண் சிறியது. மூக்கும் வாயும் கோணல். தலையில் முடி குறைவு. இப்படி பல குறைபாடுகள் தோற்றத்தில் இருக்க, எப்படி அனைத்து வயது, அனைத்து தரப்பு மனிதர்களையும் மற்றும் வெளிநாட்டவரையும் கவர்ந்திழுக்கும் திறமை பெற்றீர்கள்.? என்று நிருபர் கேட்டார்.

அதற்கு ரஜனி அவர்களின் பதில், நான் தியானம் செய்பவன்.
அதன் காரணமாக நான் கவரப்படுகிறேன். எனக்குச் சாதகமாக சூழ்நிலை அமைவதற்கும் ஆழ்நிலை தியானமே காரணம்" என்கிறார்.
இதை நாம் பெரிதாகச் சிந்திக்காமல் கடந்து விடுகிறோம்.
ஆனால் அவர் சொன்னது உண்மைதான், என்று தியானம் தெரிந்தவர் அறிவர்.

இனி,
சில யோகாவின் மேல் உள்ள T & C Apply களை உடைக்க வேண்டியுள்ளது.
நமது பாரத தேசம்
யோகாக் கலை மட்டும் அல்ல,
வானசாஸ்திரம்,
மருத்துவம்,
கணிதம்,
பிதகோரஸ் த்யேட்ரம்,
கட்டிடக்கலை,
நிலநடுக்க நுட்பம்,
வர்ணக்கலை,
வர்மக்கலைகள்,
கப்பல் கட்டுமானம்,
போர்முறை
போன்று பற்பல அறிவியல் நுட்பத்தில், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது சித்தர் காலத்திலேயே உலகை விஞ்சி நின்றது.
இப்போது அவையெல்லாம் 'இம்போர்ட்' ஆகிறது நமக்கு.!
ஏன்.? எதனால்..?

இந்தக் கலைகளைக் கற்றுக்கொள்ள,
Terms and conditions கடுமையாக இருந்ததே காரணம்.
Terms and conditions கடுமையாக இருந்ததே காரணம்.
குருவுக்குக் கட்டுப்பட்டு வித்தைகளைச் சிரத்தையோடு கற்க, சில கட்டுப்பாடுகள் தேவைதான்.
அதற்காக வில் வித்தையைக் கற்றுக் கொடுத்துவிட்டு, கட்டை விரலை காணிக்கையாக கேட்டால் எவன் வருவான் வித்தை கற்க.?!?
அதற்காக வில் வித்தையைக் கற்றுக் கொடுத்துவிட்டு, கட்டை விரலை காணிக்கையாக கேட்டால் எவன் வருவான் வித்தை கற்க.?!?
அப்படி இந்தியாவில் அழிந்து போனது பல கலைகளில் யோகாவும்-தியானமும் ஒன்று.
எனவே T & C யை அறிவுப்பூர்வமாகச் சற்று தளர்த்துவோம்.
எனவே T & C யை அறிவுப்பூர்வமாகச் சற்று தளர்த்துவோம்.
பிரத்தியாகாரம், தாரணா, மந்திரா, ஷட் கிரியை, குண்டலினி, ஆக்னாசக்தி......போன்ற வார்த்தைகளைக் கேட்டு பயந்து விட வேண்டாம்.
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து...... குளிர்நீரில் குளித்து...... இறைவனை வணங்கி........
இதெல்லாம் எதுவும் தேவையில்லை.
மீண்டும் சொல்லிக்கொள்கிறேன், நீங்கள் 'ஷெட்டில்-கார்க்' விளையாடப் போகும் போது என்ன செய்வீர்களோ,
அதேதான் யோகாவிற்கும்.

இரவு12.30 வரை இணையத்தில் உலவி விட்டு, பிரம்மமுகூர்த்தத்தில் எப்படீங்க எழுவது.? வேண்டாம்.
திருப்தியா தூங்கி காலை 6 டூ 7.30 க்கு எழுந்தே செய்யலாம். (ஆனால் யோகா தியானம் பழகியபின் 5.30 க்கு 'டான்னு' விழிப்பு வந்துடும்).
திருப்தியா தூங்கி காலை 6 டூ 7.30 க்கு எழுந்தே செய்யலாம். (ஆனால் யோகா தியானம் பழகியபின் 5.30 க்கு 'டான்னு' விழிப்பு வந்துடும்).
பல் துலக்கி ரெஸ்ட்ரூம் போய்விட்டு, ஆரம்பித்துவிடலாம். குளியல் தேவையில்லை.
உணவுக்கு நான்கு மணி நேரத்திற்குப்பின் மாலையில் செய்யலாம். அதாவது *இறைப்பை *மலக்குடல் *சிறுநீர்ப்பை இவை நிரம்பியிருக்கும்போது செய்யக்கூடாது..
உணவுக்கு நான்கு மணி நேரத்திற்குப்பின் மாலையில் செய்யலாம். அதாவது *இறைப்பை *மலக்குடல் *சிறுநீர்ப்பை இவை நிரம்பியிருக்கும்போது செய்யக்கூடாது..
ஆனால் யோகாசனம் மற்றும் ப்ராணயாமம் எனும் மூச்சுப்பயிற்சியை கண்டிப்பாக "யோகா ஆசிரியரிடம் மட்டுமே" கற்றுக்கொள்ள வேண்டும்.(தியானத்தை வரும் பதிவுகளில் நானே கற்பிக்கிறேன்).
அதிகபட்சம் ஒரு வாரம், தினம் இரண்டு மணி நேரம், யோகா வகுப்புக்குப் போனால் போதுமானது.
சுமார் இருபது ஆசனம் பழகிக்கொள்ளலாம்.
சுமார் இருபது ஆசனம் பழகிக்கொள்ளலாம்.
4 வயது முதல் எந்த வயதில் வேண்டுமானாலும் பழகலாம். தொடங்கலாம். ஆண்பெண் இருவரும் உடல் நடமாட்டம் உள்ளவரை பயிலலாம்.
குறிப்பாக பெண்மையின் மாதச்சிரம நாட்களோ, இல்லற தாம்பத்யமோ கூட தடையில்லை.
அலுவலகத்திற்கு முடியாத நாட்களில் லீவு போட்டுவிட்டு, அடுத்தநாள் வேலைக்குப் போகிறோம் அல்லவா? அதே போல்தான் யோகா தியானத்திற்கும்.
அலுவலகத்திற்கு முடியாத நாட்களில் லீவு போட்டுவிட்டு, அடுத்தநாள் வேலைக்குப் போகிறோம் அல்லவா? அதே போல்தான் யோகா தியானத்திற்கும்.
எனவே அனைத்தையும் இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் கண்ணும் கருத்துமாகச் செய்யுங்கள்.
அடுத்து.........
மறைந்த மு.கருணாநிதி அவர்கள் யோகா பயின்ற நிகழ்வைப் பார்ப்போம்.
மறைந்த மு.கருணாநிதி அவர்கள் யோகா பயின்ற நிகழ்வைப் பார்ப்போம்.
வருடம் 1980-81 ஆக இருக்க(லாம்).
அவர் 55, 56 வயதை தொடும் சமயம். அப்போது உடலும் மனமும் நினைவும் சிறிது தளர்ந்து இருக்க(லாம்).
அதனால் குடும்ப டாக்டர் நரம்பியல் நிபுணர் உலகப் புகழ் பெற்ற பி. ராமமூர்த்தி, அவர்களிடம் ஆலோசனை பெற்று இருக்க(லாம்).
அதனால் மு.கருணாநிதி அவர்கள் யோகாவை தொடங்கி இருக்கலாம்.

யோகா ஆசிரியராக ஸ்ரீகிருஷ்ணாமாச்சார் அவர்களின் மகன் டி.கே.வி.தேசிங்காச்சார் நிமியமிக்கப்பட்டார்.
ஒரு குறித்த நாளில் கலைஞருக்கு பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.
(நன்றி ஆ.விகடன் கவர் ஸ்டோரி)
(நன்றி ஆ.விகடன் கவர் ஸ்டோரி)
யோகா ஆசிரியர், கலைஞரிடம், "ஐயா இறைவனை வணங்கிய பின்பே பயிற்சியை தொடங்குவோம். நீங்களும் இறைவனை வணங்கித்தான் தொடங்க வேண்டும்"
-என்று தயங்கித் தயங்கிச் சொல்ல, கலைஞரும் "சரி "
--என்று சொன்னாறாம்.
-என்று தயங்கித் தயங்கிச் சொல்ல, கலைஞரும் "சரி "
--என்று சொன்னாறாம்.
ஆச்சாரியார் கைகூப்பி வணங்கி "ஓம் நமோ நாராயணாய நமஹ “
-என்றார்.
மு.கருணாநிதி அவர்களோ,
"------- ------- ------- -------- --------- ----- ---------" ??
அடுத்த பகுதியில்.
-என்றார்.
மு.கருணாநிதி அவர்களோ,
"------- ------- ------- -------- --------- ----- ---------" ??
அடுத்த பகுதியில்.

No comments:
Post a Comment
தங்கள் ஆலோசனைகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன